Published : 11,Sep 2020 06:07 PM

மார்க் ஷீட் என்பது குடும்பத்திற்கு 'கெளரவ ஷீட்', மாணவருக்கு 'பிரஷர் ஷீட்’ : பிரதமர் மோடி

Marksheet-is--prestige-sheet--for-family---pressure-sheet--for-student--modi

மார்க் ஷீட்  என்பது குடும்பத்திற்கு 'கெளரவ ஷீட்', மாணவருக்கு 'பிரஷர் ஷீட்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

image

“ஒரு மாணவரின் மதிப்பெண் தாள் என்பது குடும்பத்திற்கு ஒரு "கெளரவ தாள்" ஆகவும், மாணவர்களுக்கு "பிரஷர் தாள்" ஆகவும் உள்ளது  என்று  பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார். ". இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று  கேட்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள்  தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்துதான் விசாரிக்கிறார்கள்" என்று கூறினார். அவர் புதிய கல்விகொள்கை  2020 இல்  என்சிஇஆர்டி தொடர்பான கருத்தரங்கில் இன்று பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்