சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகன் அர்ஜுன் காலை உணவு தயாரித்து கொடுத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். தனது வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளின் போட்டாக்களை அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பிலும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் மற்றும் இண்ஸ்ட்டாகிரம் பக்கத்தில் சச்சின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் பெட்டில் இருக்கிறார். அருகில் சமைத்த உணவும் இருக்கிறது. இது சச்சினின் மகன் செய்து கொடுத்த காலை உணவாகும். சச்சின் கூடவே கேப்சனில், "என் மகன் தயாரித்த காலை உணவு. இதுவரை நான் உண்ட காலை உணவுகளிலே இதுதான் சிறந்தது" என கூறியுள்ளார். சச்சின் இந்த புகைப்படத்தை அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது பக்கத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.
Loading More post
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்