பாரத ஸ்டேட் வங்கி மிகப்பெரிய அளவில் விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்திற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. செலவுகளை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 25 ஆண்டிற்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் என கூறப்படுகிறது.
விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது இந்தாண்டு டிசம்பரில் தொடங்கி வரும் பிப்ரவரி வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. விருப்ப ஓய்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் 30 ஆயிரம் பேர் உள்ள நிலையில் இதில் 30% பேர் அத்திட்டத்தை தேர்வு செய்தாலே வங்கிக்கு நிகர அளவில் ஆயிரத்து 662 கோடி ரூபாய் மீதமாகும் எனத் தெரிகிறது
Loading More post
சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்