Published : 02,Jul 2017 08:48 AM

இணையத்தைக் கலக்கும் ஜிஎஸ்டி மீம்ஸ்

Its-Raining-Memes-and-jokes-about-GST-new-tax-on-social-media

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சமூக பிரச்னைகளை வைத்து மீம்ஸ் போடும் பல்வேறு முகநூல் பக்கங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக ஜிஎஸ்டி வரியை கிண்டலடிக்கும் மீம்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன.

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்