போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாஸ்க் அணிய அறிவுறுத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலகின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகளவில் லியோனல் மெஸ்ஸிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு ரொனால்டோவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இப்போது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று குரோஷிய அணிக்கும் போர்ச்சுகல் அணிக்கும் இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முழுங்கால் வலி காரணமாக ரொனால்டோ பங்கேற்கவில்லை. ஆனால், இந்தப் போட்டியில் தன்னுடைய அணிக்கு ஆதரவு தெரிவிக்க கேலரியில் அமர்ந்து போட்டியை பார்த்து, அணியினரை உற்சாகப்படுத்தி வந்தார். இந்தப் போட்டியில் போர்ச்சுகல் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வீழ்த்தியது. ஆனால் இந்தப் போட்டியின்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
There's no getting away from wearing a mask, even if you're Cristiano Ronaldo?
(via @Esp_Interativo) pic.twitter.com/9F5REVrLoM — ESPN India (@ESPNIndia) September 6, 2020
இந்தப் போட்டியின்போது காலரியில் உட்கார்ந்து போட்டியை ரசித்த ரொனால்டோ மாஸ்க் அணியவில்லை. இதனை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதனையடுத்து போட்டி அமைப்பாளர் ஒருவர் ரொனால்டோவின் அருகில் சென்று மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ரொனால்டோ மாஸ்க் அணிந்து போட்டியை தொடர்ந்து பார்த்தார். இப்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?