செவ்வாய் கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக குழந்தைகளை கடத்தவில்லை என்றும், அங்கு மனிதர்கள் யாரும் இல்லை என்றும் நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள தற்போதைய நிலைமை மனிதர்களுக்கு ஏற்றதாக இல்லை. மேலும், இந்த சிவப்புக்கோள் பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்சைடால் சூழப்பட்டுள்ளதுடன், சராசரி வெப்பநிலை -81 டிகிரி ஆக உள்ளது.
இந்த கிரகத்தில் குழந்தைகள் கடத்தி அனுப்பப்படுகிறார் என்றும், அவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும்
விஞ்ஞானி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால், பூமியில் இருந்து 33.9 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாயின் தட்பவெப்பநிலையில் மனிதர்கள் வாழ முடியாது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் பற்றிய வதந்திகள் பொய்யானவை என செவ்வாய் கிரக ஆராய்ச்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இல்லை. செவ்வாய் கிரகத்தில் ஒரு சில ஆராய்ச்சிகளுக்காக ரோவர்கள் தான் உள்ளன என நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது என்றும் ஒரு கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
விடுதலையானார் பேரறிவாளன் - சிறப்பான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்!
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்