பாலிவுட் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி தான், சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்திருந்தனர் சுஷாந்தின் குடும்பத்தினர்.
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வரும் சூழலில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்கரவர்த்தியை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் சுஷாந்திற்கு போதை பொருள் கொடுத்ததாக நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் வீட்டை நிர்வகித்து வந்த மேலாளர் சாமுவேல் மிரண்டவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Thank you God ?Keep guiding all of us in the direction of TRUTH! #JusticeForSushantSinghRajput #GreatStartNCB #Warriors4SRR #Flag4SSR pic.twitter.com/KGaL8gkuBE — shweta singh kirti (@shwetasinghkirt) September 4, 2020
இதனையடுத்து தனது சகோதரர் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், தங்களை சரியான திசையில் வழிநடத்தியமைக்காக கடவுளுக்கு நன்றி சொல்லி ட்வீட் போட்டுள்ளார் சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix