[X] Close

காட்டுமன்னார்கோவிலில் வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு

5-dead-for-fire-crackers-accident-near-cuddalore

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் ஐந்து பேரும் பெண்கள் என்பது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.


Advertisement

வெடிவிபத்து நடந்த இடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டா தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close