ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணியில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர்களான டூ பிளஸ்ஸி மற்றும் லுங்கி நின்கிடி ஆகியோர் துபாய் வந்துள்ளனர்.
சக வீரர்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இருவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னதாக, சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி துபாய் சென்றனர். ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
Early morning glories from the Rainbow Nation! #StartTheWhistles #HomeSweetDen ?? pic.twitter.com/fGOtgJ1LIN — Chennai Super Kings (@ChennaiIPL) September 1, 2020
ஏற்கெனவே அணியின் முக்கிய பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பினார். இதனையடுட்டு சிஎஸ்கே ஒரு முக்கிய வீரர் இல்லாமல் திணறியது. இப்போது டூ ப்ளஸ்ஸி, லுங்கி நிகிடி அணியுடன் இணைந்துள்ளது பெரும் பலத்தை கூட்டியுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!