மதுரையில் 165 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்டனர்.
Tamil Nadu: Meenakshi Amman temple in Madurai reopens after 165 days, post announcement of the new relaxations as part of #Unlock4.
(Images: ANI) pic.twitter.com/tRMOFMcGtr — NDTV (@ndtv) September 1, 2020
தமிழக அரசு நேற்று முன் தினம் ஊரடங்கை நீட்டித்து, மேலும் தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பொது போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு கொரோனாக் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில், 165 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. கோயில் திறக்கப்பட்டதையொட்டி தரிசனத்திற்காக வந்திருந்த பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிய வண்ணம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் எட்டு மணி வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்க வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்