சினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. பாதுகாப்பான சூழலுக்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்து திரைப்பட அலகுகளும் மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கும் என்று நம்புகிறோம். மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான தேதியை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்
Thanks to the Central Govt for granting permission to resume Shoot & hopefully all Film Units will resume Shoot by following all Necessary Regulations for a Safe Environment....
Looking forward for the TN State Govt to announce the date to resume Movie Shoot....GB— Vishal (@VishalKOfficial) August 23, 2020
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!