பிரணாப் முகர்ஜி விரைவாக குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று அவருடைய மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
With All Your Prayers , My Father is haemodynamically stable now . I request everyone to continue with your prayers & good wishes for his speedy recovery . Thank You ?#PranabMukherjee
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 12, 2020Advertisement
திங்கட்கிழமை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்தது. இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி “ உங்கள் பிரார்த்தனையின் காரணமாக எனது தந்தையின் ரத்த ஓட்டம் இப்போது சீரடைந்துள்ளது. என் தந்தையின் உடல்நிலை விரைவாக குணமடைய தொடர்ந்து வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்