[X] Close

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

தமிழ்நாடு

central-government-award-for-6-tamilandu-police-officials

தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் குற்றவழக்குகளை சிறப்பாக கையாண்ட 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 காவல் அதிகாரிகளில் ஜான்சி ராணி, கவிதா, பொன்னம்மாள் உள்ளிட்ட 5 மகளிர் காவல் ஆய்வாளர்களுக்கும், ஒரு ஆண் எஸ்.ஐக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரியில் காவல் ஆய்வாளர் கண்ணன் என்பவருக்கும் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close