காதலித்து திருமணம் செய்து கைவிட்டதால் கணவன் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காளவாய் பொட்டல் நகரை சேர்ந்தவர் விக்டோரியா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த, பிரிட்டோ என்பவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொணடனர். இதனை பிரிட்டோ குடும்பத்தார்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டோ, மனைவி விக்டோரியாவை விட்டு விலகி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விக்டோரியா, பிரிட்டோ வீடு முன் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!