கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல். சென்னையில் இருந்த நிலோபர் கபீல் அவரது மகன் இத்ரீஸ் கபீல் மற்றும் மருமகன் முகமது காசிப் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அவரது வீடு மற்றும் மருத்துவமனை முழுவதும் அடைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் இன்று வாணியம்பாடி பி.ஜே நேரு தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது கூடிய கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!