[X] Close

கொலையில் முடிந்த பேஸ்புக் சண்டை: இளைஞரை கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

இந்தியா

Ex-Army-Man-Kills-Punjab-Chemist-After-Facebook-Fight-Over--Selling-Drugs-

பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக பேஸ்புக்கில் நடந்த சண்டை, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது. முகநூலில் ஏற்பட்ட தகராறு முற்றி இளம் வேதியியலாளரை கொன்றார் முன்னாள் ராணுவ வீரர்.

image

முன்னாள் ராணுவ வீரர் ஜஸ்பீர் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் போதை மருந்து மாத்திரைகளை விற்றதாக, 26 வயது இளம் வேதியியலாளர் சுக்சைன் சிங் குடும்பத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் பேஸ்புக்கில் நடந்த வாக்குவாதத்திற்குப் பின்னர் முன்னாள் ராணுவ வீரரால் சுக்சைன்சிங் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Advertisement

இந்த சம்பவத்தை கொல்லப்பட்ட நபரே தனது தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பஞ்சாபில் உள்ள தர்ன் தரன் மாவட்டத்தில் கில்லாகாவி சந்தோக்சிங் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close