[X] Close

75 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கேரளா நிகழ்ந்த கொடூரம்!!

குற்றம்

3-arrested-for-rape-and-assault-of-75-year-old-woman-in-Kerala

நினைவாற்றல் பாதிப்புக்குள்ளான 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியது தொடர்பாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளது.


Advertisement

image

கைது செய்யப்பட்ட நபர்களில் ஓமனா என்ற 66 வயதான பெண்ணும் அடக்கம். அவரது வீட்டில்தான் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது, அவரது 46 வயது மகன் மனோஜ் மற்றும் 50 வயதான முகமது சஃபி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை தருவதாக அழைத்துவந்து அம்மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, தாக்கியுள்ளனர்.  பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப்பிரிவில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close