Published : 04,Aug 2020 02:35 PM

’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை !

Who-is-the-famous-actress-who-dubbed-Malavika-Mohanan-in-Master-

தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் கேரளாவைச் செர்ந்தவர் என்பதால், அவருக்கு மாஸ்டர் படத்தில் டப்பிங்க் கொடுத்திருப்பவர் நடிகை ரவீனா

image

ரவீனா ரவி

 நயன்தாரா, எமி ஜாக்சன், அமலா பால் உள்ளிட்ட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்திருப்பவர், மாளவிகா மோகனனுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். இவர், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்த ’ஒரு கிடாரியின் கருணை மனு’ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்