Published : 01,Aug 2020 03:38 PM

கொரோனா தடுப்பூசி மருத்துவசோதனை ஆய்வில் பங்குகொள்ளலாம் : எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி

clinical-trial-with-covid-vaccine-is-ongoing-in-SRM-medical-college--kattankulathur

கொரோனா தடுப்பூசி மருத்துவசோதனை ஆய்வில் பங்குகொள்ளலாம் என்று எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது

image

எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிமையம், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் கொரொனா தடுப்பூசி மருத்துவபரிசோதனை நடைபெற்று வருகிறது. இம்மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராகவும், உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தால், இந்த கொரோனா தடுப்பூசி மருத்துவசோதனை ஆய்வில் பங்குகொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு இம்மருத்துவமனையை தொடர்புகொள்ளவதற்கான தொலைபேசி எண்கள் 7598951868, 7358026002, 044-47432341. மின் அஞ்சல் முகவரி srm.covaxin2020@gmail.com . இவற்றில் தொடர்புகொண்டு மேலதிக தகவல்கள் பெறலாம்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்