[X] Close

நாயிடம் மனு கொடுக்கும் போராட்டம்

protest-for-jallikattu-in-perambalur

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டி பெரம்பலூரில் நாயிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இந்தப் போராட்டம் நடந்தது. ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டியும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பொதுமக்களின் அந்த கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படாததால் நாயிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close