[X] Close

முதலமைச்சர் எடப்பாடி பிரதமர் மோடிக்குக் கடிதம்

Edappadi-writes-letter-to-Modi-regarding-tamil-fishermen-issue

இலங்கை சிறைகளில் உள்ள 28 தமிழக மீனவர்களையும் 138 படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகள எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 21ம் தேதி கூட 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அப்பாவி மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை அரசுக்கு வெளியுறவுத் துறை மூலம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். 
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close