கிரிக்கெட் பந்து கூட ஆபத்தானதுதான்; இதனால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதித்து விடுவீர்களா என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கிரிக்கெட் பந்து ஆபத்தானது. கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதித்து விடுவீர்களா என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக ஆங்கில ஊடகத்துறையினரிடம் பேசிய அவர், ஒரு நல்ல நோக்கத்துக்காக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!