[X] Close

சீனாவில் நிலச்சரிவு: 100 பேர் பலி

Around-100-People-Feared-Buried-in-China-Landslide--State-Media

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் புதைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன. 


Advertisement

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் சின்மோ என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில் 40 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை மூடப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் சுமார் 100 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close