கடந்த சில நாட்களாக டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகக் கடுமையாக மழை பெய்து வருகிறது. வட மாநிலத்தவர்களின் ட்விட்டர் பக்கம் சென்றாலே மழையும் வெள்ளமுமாக எடுத்த வீடியோக்கள் ததும்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்ட வீடியோ வைரலாக வலம் வந்தது.
ஹரியானாவில் உள்ள குருகிராம் வாழ்மக்கள் இன்று தங்கள் வீட்டின் பால்கனிகளிலிருந்தும் மொட்டை மாடிகளிலிருந்தும் ஒரு வியப்பூட்டும் காட்சியைக் கண்டுள்ளனர். நகரில் பகலை இரவாக்கும் வகையில் சூழ்ந்த கருமேகங்கள் பெருங்குவியலாக நகர்ந்து கொண்டிருந்தது. காண்பதற்கே சற்று மிரட்சியாகவும் ரம்மியமாவும் இருந்தது.
குருகிராமை சூழ்ந்த வியப்பூட்டும் இந்த வான் மேகங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?