[X] Close

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.77 லட்சமாக உயர்வு

இந்தியா

The-number-of-corona-victims-in-India-has-risen-to-10-77-lakh

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.77 லட்சமாக உயர்ந்துள்ளது. 

image

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,902 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10.77,618 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 6,77,423 லட்சம் நபர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 3,73,379 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 28,816 அதிகரித்துள்ளது. 


Advertisement

 

 

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close