நடிகர் சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
நாளை வெளியாகவுள்ள அந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். அதற்காக பைனான்ஷியர் ரமேஷ் என்பவரிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை திருப்பி தராததால் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்த பின்னரே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் ரமேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.
விசாரணையின் போது, கடன் தொகைக்கு ஈடாக வங்கி உத்தரவாதத்தையும், ஆதம்பாக்கத்திலுள்ள ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துபத்திரத்தையும் அளிப்பதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!