வாட்டர் ஃபுரூப் ஸ்மார்ட்போன், கேமிரா, வாட்ச் என்ற வரிசையில் தற்போது களமிறங்கியுள்ளது ’வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கர்’.
‘அல்டிமேட் இயர்ஸ்’ எனும் நிறுவனம் லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பீக்கர் இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.7,995 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக், ரெட், ப்ளூ, பிங்க் மற்றும் பர்பிள் ஆகிய ஆறு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்பீக்கர் கிடைக்கிறது.
வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரை மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். நீரில் மிதந்தபடி பாடலை கேட்கலாம். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும் இந்த ஸ்பீக்கர். வொண்டர் பூம்மில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு இதன் பேட்டரி திறன் இருக்குமாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாது என அல்டிமேட் இயர்ஸ் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்து இதனை பயன்படுத்த முடியும். இது 425 கிராம் எடை கொண்டது.
Loading More post
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!