[X] Close

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : சோதனையில் புரளியென கண்டுபிடிப்பு

தமிழ்நாடு

Bomb-threatened-came-to-Rajinikanth-house---Police-found-its-fake-news

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், புரளியென சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேனாம்பேட்டை போலீஸார், மிரட்டல் விடுத்த நபர் யார் ? என தேடி வருகின்றனர்.

 


Advertisement

Advertisement
[X] Close