[X] Close

சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் வீரமரணம்

இந்தியா

Three-soldiers--including-a-military-officer--killed-in-clashes-with-Chinese-military

(கோப்பு புகைப்படம்)

சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

image


Advertisement

 

(கோப்பு புகைப்படம்)

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இந்திய அதிகாரி உட்பட 3 பேர் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனா- இந்தியா இடையே தொடர்ச்சியாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்நிலையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்தியா தரப்பில் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.


Advertisement

 

 


Advertisement

Advertisement
[X] Close