[X] Close

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு

sriperumbudur-Admk--MLA-Palani-Corona-infection-confirmed

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல் ஏ பழனிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுக அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close