திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 1581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
”அடையார் என எழுதுவதை இனியாவது அaச்டையாறு என எழுதட்டும்” - தொல். திருமாவளவன்
அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த 62 வயது நபரும் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு 2-வது தளத்தில் கட்டட வேலைக்காக கட்டியுள்ள சாரத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்