[X] Close

சென்னை: ஒரே வீட்டில் 10 பேருக்கு கொரோனா

தமிழ்நாடு

Same-here-in-Chennai-Corona-for-10-people-who-lived-in-the-house

(கோப்பு புகைப்படம்)


Advertisement

சென்னையில் இன்று ஒரே வீட்டை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

image


Advertisement

கொரோனா பரவலின் மிக முக்கிய இடமாக சென்னை மாறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்கள் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் நோயாளிகளின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. நேற்று மட்டும் சிறுமி, இளம்பெண் உட்பட 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை மின்ட் பகுதியில் உள்ள கொண்டிதோப்பில்,  ஒரே வீட்டில் வசித்த வந்த வசித்து வந்த 10 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

image

நேற்றும் சென்னையில் 1072 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close