சென்னையில் ஜூன் 30 வரை 144 தடை நீட்டிப்பு - காவல் ஆணையர்

சென்னையில் ஜூன் 30 வரை 144 தடை நீட்டிப்பு - காவல் ஆணையர்
சென்னையில் ஜூன் 30 வரை 144 தடை நீட்டிப்பு - காவல் ஆணையர்

சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30 வரை நீட்டித்துக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்

ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் தொடரும் எனத் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி இன்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைத் தவிரப் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்கின. மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30 வரை நீட்டித்துக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com