நடிகை விஜயலட்சுமி தனது, டீ டைம் டாக்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம், ‘பண்டிகை’. இதை அவர் கணவர் ஃபெரோஸ் இயக்குகிறார். கிருஷ்ணா, ‘கயல்’ ஆனந்தி, கருணாஸ், சரவணன், நிதின் சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். 'ஆரா சினிமாஸ்' வெளியிட உள்ள இந்தப் படத்தில் ஆனந்தி, கோபக்கார இளைஞனை காதலிக்கும் கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி ஃபெரோஸ் கூறும்போது, ’ சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் இளைஞன், சந்தர்ப்ப சூழ்நிலையால் சட்டவிரோதமாக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபத்தை வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தய சண்டை இடம் திகழ்கிறது. இங்கு ஒரு பிரச்னையில் சிக்குகிறான் அந்த இளைஞன். அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பது கதை’ என்றார்.
Loading More post
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!