Published : 28,May 2020 06:51 AM

அதிகாரிகளுக்கு கொரோனா - சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் மூடல்

Closing-of-Corona---Chennai-Railway-Line-Manager-s-Office-to-Officers

சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் கொரோனா நோய் தொற்றுப் பாதிப்புக் காரணமாக மூடப்பட்டுள்ளது. 

 image

நேற்றைய தினம் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் முக்கிய அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவ்அலுவலகத்தின் முதல் 5 ஐந்து அடுக்குகள் மூடப்பட்டுள்ளன. அத்யாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் 6 மற்றும் 7வது அடுக்குகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. ரயில்வே கட்டுப்பாட்டு அரை இயங்கி வருகிறது. மேலும் குறைந்த அளவிலான அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என்று அத்தியாவசிய பணிகள் மட்டுமே மேற்கொண்டால் போதும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்