எலக்ட்ரானிக்ஸ் சந்தை மையமான சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.
டெல்லியில் உள்ள நேரு அரண்மனைக்குப் பிறகு இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான 2-வது பெரிய சந்தை சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட்தான். கம்ப்யூட்டர்களுக்கான சாதனங்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் சாதனங்கள் விற்பதில் இந்தியாவின் இரண்டாவது பெரிய சந்தையாக சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் திகழ்கிறது.
இந்த தெருக்களில் சிறிய கடைகள் முதல் பெரிய எலக்ட்ரானிக் கடைகள் வரை எண்ணற்ற கடைகள் உள்ளன. மேலும் இங்கு மலிவான விலையில் நல்ல தரமான பல எலக்ட்ரானிக் சாதனங்கள் கிடைக்கும். இதனாலேயே நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சென்னை வருபவர்கள் கூட இந்த தெருவை கடக்காமல் செல்ல மாட்டார்கள் என்றே சொல்லலாம்.
இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த ரிச்சி ஸ்ட்ரீட் தற்போது மீண்டும் வணிகத்தை தொடங்கியுள்ளது.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்