
இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “ ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாவும், வளமாகவும் இருக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.