இன்று காட்பாடியில் இருந்து மேற்கு வங்கம் செல்ல இருந்த பயணிகள் சிறப்பு ரயில், புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக மற்றும் பல்வேறு தொழில்களுக்காக வடமாநிலங்களில் இருந்து வேலூர் வந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7 சிறப்பு ரயில்களில் சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்.
ஒப்புதல் அளிக்காத கிரண்பேடி.. புதுச்சேரியில் மதுபானக் கடைகள் இன்றும் திறப்பு இல்லை
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுமார் 1300 பேரை சொந்த ஊர் அனுப்ப இன்று மதியம் 12.00 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சிறப்பு ரயில் Amphan புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாலை 4.00 மணிக்கு திட்டமிட்டப்படி பீகார் மாநிலத்திற்கு காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்