[X] Close

Amphan புயல் முன்னெச்சரிக்கை: பிரதமர் மோடி மாலை ஆலோசனை..!

இந்தியா

To-review-the-arising-cyclone-situation-in-various-parts-of-the-country--PM--narendra-modi-will-chair-a-high-level-meeting

Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.


வங்கக் கடலில் உயர் உச்ச புயலாக இருந்த Amphan புயல் மிக கடும் புயலாக மாறியுள்ளது. இந்நிலையில் Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி மாலை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close