Published : 17,May 2020 05:51 AM

இன்று என்னென்ன அறிவிப்புகள்? - நிர்மலா சீதாராமன்

nirmala-seetaraman-byte-about-20-lakhs-crore-scheme

பிரதமர் அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டத்தின் இறுதி கட்ட அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 4 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நிலக்கரி பற்றிய அறிவிப்புகள் வெளியானது.

image

இந்நிலையில் தொடர்ந்து 5 வது நாளாக ரூ. 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார். அதில் நிலம், தொழிலாளார் நலன், பணப்புழக்கம், சட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியிடப்படுகின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்