கேரள மாநிலத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் சதாசிவம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் பளரிவட்டம் தொடங்கி பத்தடிபாலம் வரை மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொண்டார். முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோமேன் என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் ஆகியோரும் மோடியுடன் பயணித்தனர்.
கேரள மெட்ரோ ரயில்சேவை பல வழிகளில் தனித்துவம் கொண்டாதாக திகழ்கிறது. 5008 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோமீட்டர் தொலைவிலான இந்த மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணி 45 மாதங்களிலேயே முடிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலுக்கான ஒட்டுமொத்த மின் தேவையில் கால் பங்கு சூரிய சக்தி மூலம் பெறும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தூண்களில் வெர்டிகல் கார்டன், அமைக்கப்பட உள்ளது. அதிக எண்ணிக்கையில் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களும் பணி புரியும் மெட்ரோ ரயில் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்