Published : 14,May 2020 12:28 PM

கொரோனா பாதிப்பு : திருவள்ளூரில் 500ஐ நெருங்கும் கொரோனா

Coronavirus-affected-update---Thiruvallur-crossed-500

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுவரை மொத்தம் 5262 ஆக உள்ளது. சென்னை மட்டுமின்றி அருகாமையில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

image

இந்நிலையில் திருவள்ளூரில் 14 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 மாத கர்ப்பிணி உட்பட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு 495 ஆக உயர்ந்துள்ளது.

இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது வழங்கப் பரிந்துரை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்