[X] Close

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

509-coroners-in-Tamil-Nadu-today

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image

 

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை நாள் தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில்  இன்று புதிதாக 509 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 389 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றுக்கு உறுதியானவர்களின் எண்ணிக்கை 4882லிருந்து 5202 ஆக அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

 

 


Advertisement

Advertisement
[X] Close