Published : 16,Jun 2017 11:44 AM

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SK12

Sivakarthikeyan-and-Simran-acts-in-Director-Ponram-s-flim

சிவகார்த்திகேயன் தனது 12 ஆவது படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் துவங்கியுள்ளார். பொன்ராம் இயக்கும் இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், சூரி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இது பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்