[X] Close

சென்னையில் மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

How-much-do-you-know-about-the-districtwise-number-of-victims-in-Chennai-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னையில் தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 527 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னையில் இது வரை மண்டல வாரியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அவை கீழ்கண்டவாறு :

ஆதாரமில்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு


Advertisement

 image

விதிகளை மீறினால் தளர்வுகள் ரத்து - எச்சரிக்கை விடுத்த கெஜ்ரிவால்

திருவொற்றியூர்- 29


Advertisement

மணலி - 10

மாதவரம் - 24

தண்டையார்பேட்டை - 136

இராயபுரம் - 299

திருவிக நகர் - 357

அம்பத்தூர் - 67

அண்ணாநகர் - 144

தேனாம்பேட்டை - 206

கோடம்பாக்கம் - 257

வளசரவாக்கம் - 114

ஆலந்தூர் - 10

அடையாறு - 44

பெருங்குடி - 12

சோழிங்கநல்லூர் -10

மற்ற மாவட்டங்கள் தொடர்புடையவை - 05

 


Advertisement

Advertisement
[X] Close