இந்தியாவில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் எடுத்தவரான கர்நாடக மாநில இளைஞரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாட்கல் நகரைச் சேர்ந்தவர் முகமது ஷபி அர்மர் (30). இவர், இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி, ஹரித்துவார், கும்பமேளாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு அமைப்பு இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முகமது ஷபி அர்மர், தன் சகோதரருடன் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவரை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்