Published : 30,Apr 2020 01:10 PM

கோயம்பேடு பூக்கடையில் 3 பேருக்கு கொரோனா - இன்று மட்டும் 9 பேருக்கு பாதிப்பு

corona-cases-in-chennai-cmbt-flower-market

பூக்கடையில் வேலை செய்யும் 36, 71,19 வயதுடைய 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பூக்கடைக்காரர் மகனுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. இதனால் பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

 அத்துடன், அண்ணா பழக்கடையில் 36,42,29 வயதுடைய 3 ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 30, 29 வயதுடைய 2 ஆண்களுக்கும் தொற்று உறுதியானது. எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்