ஒடிசா மாநிலத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், உயிரிழந்த சிறுமியின் உடலை ஸ்ட்ரெச்சரிலேயே கொண்டு சென்ற அவல நிலை அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால் சிறுமியின் குடும்பத்தினர், உயிரிழந்த சிறுமியின் உடலை ஸ்ட்ரெச்சரிலேயே கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, சுமார், 1.5 கி.மீ. தூரம் சென்ற பிறகு போலீசார் அவர்களுக்கு வேன் ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!