[X] Close

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா..! சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

corona-cases-in-tamilnadu

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரம்:


Advertisement

இன்று கொரோனா உறுதி - 76
மொத்த உயிரிழப்பு - 18

மொத்த பாதிப்பு  - 1596
குணமடைந்தோர் எண்ணிக்கை - 635
சிகிச்சையில் இருப்போர் - 943

image


Advertisement

Advertisement

Advertisement
[X] Close