மாவட்டம்தோறும் மகிளா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த நடிகை வரலட்சுமி, தற்போது மத்திய அமைச்சர் பி.பி.செளத்ரியை சந்தித்துள்ளார்.
'சேவ் ஷக்தி' என்ற அமைப்பை தொடங்கியுள்ள சரத்குமார் மகள் வரலட்சுமி சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், பெண்கள் சம்பந்தமான வழக்குகளை 6 மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் விரைந்து நீதி வழங்க மகிளா நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள அவர் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் பி.பி.செளத்ரியைச் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், பெண்களுக்கெதிரான வழக்குகளில் நீதி வழங்க தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்த்து பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும். மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் வரலட்சுமி.
Loading More post
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
45 நாள் கெடு.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மீண்டும் அபராதம்! செபியின் 186 பக்க அறிக்கை!
டாஸ்மாக் போல் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
ட்விஸ்ட் கொடுத்த பட்னாவீஸ்.. முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே - லேட்டஸ்ட் டாப் 5 சம்பவங்கள்!
'பதவி கொடுத்த பிறகுதான் எடப்பாடியின் குணம் தெரிந்தது' - டிடிவி தினகரன் ஆதங்க பேட்டி
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!